கீர் பதார்த்த வகைகள்   மருத்துவ  குணம் 
கேரட்  கீர் கண்  பார்வை  அதிகரிக்க
பீட்ரூட் கீர் இரத்த  விருத்தி தோல்  ,நிறம்  அதிகரிக்க
பேரிட்சை கீர் உடல்  தேற்றி
வல்லாரை  கீர் குடல்  சுத்தம்  ஞாபகசக்தி  அதிகரிக்க
கருகப்பிள்ளை  கீர் முடி வளர இளநரை போக்க
 டீ வகைகள்   மருத்துவ  குணம் 
மாதுளை டீ   வயிற்றுபுண்  இரத்த விருத்தி 
மல்லி காபி       ஜீரண  சக்தி சீராக
துளசி டீ       புத்துணர்ச்சி ஹார்மோன் செயல்பாடு சீராக
ஹெல்த் டிரிங்ஸ்    உடல் ஆரோக்கியம் 
 சூப் வகைகள்    மருத்துவ  குணம் 
கல்யாண முருங்கை சூப்  நரம்பு தளர்ச்சி  
கொள்ளு சூப்       கெட்ட கொழுப்பு குறைய
காசினி கீரை சூப்       சிறுநீர் கோளாறு நீங்க
முடக்கருத்தான் சூப்    மூட்டு வலி உடல்வலி நீங்க  
வல்லாரை சூப்    ஞாபகசக்தி  
 பால் வகைகள்   மருத்துவ  குணம் 
பருத்தி பால்  ஆண்மைப் பெருக்கி உடல் ஆரோக்கியம் 
உளுந்தம் பால்  தசைகளுக்கு சிறந்தது
 லட்டு வகைகள்   மருத்துவ  குணம் 
ப்ரூட் லட்டு  ஹீமோகுளோபின் அதிகரிக்க 
வரகு லட்டு  அதிக புரதசத்து கொண்டது
தினை லட்டு  புற்றுநோய் வராமல் இருக்க 
குதிரைவாலி லட்டு  இரும்புசத்து நார்சத்து கொண்டது
சாமை லட்டு  மலச்சிக்கல் ஜீரண சக்தி எளிதாக  
புரோடீன் லட்டு  ஊட்டச்சத்து
நியூட்ரிசியன் லட்டு  ஆரோக்கியம் பெற களைப்பு நீங்க 
 கொழுக்கட்டை வகைகள்   மருத்துவ  குணம் 
இலை கொழுக்கட்டை  புத்துணர்ச்சி தோல் நோய் நீங்க 
நவதானிய கார கொழுக்கட்டை  புரதம் நார்சத்து மிக்கது
தினை பால் கொழுக்கட்டை  கெட்ட கொழுப்பை நீக்கும் 
கேழ்வரகு கார கொழுக்கட்டை  எலும்பு வளர்ச்சி
 பணியாரம் வகைகள்   மருத்துவ  குணம் 
சோள பணியாரம்  சளி நீங்க 
கோதுமை கருப்பட்டி பணியாரம்  உடல் தேற்றி
வெஜ் பணியாரம்  உயிர்சத்து கொண்டது 
 ஸ்நாக்ஸ் வகைகள்   மருத்துவ  குணம் 
தினை அதிரசம்  நல்ல உணர்வு ஏற்படும் 
கேப்பை அதிரசம்  பாஸ்பரஸ் புரதம் நார்சத்து கொண்டது
கம்பு மணவளம்  வளர்ச்சி ஊக்கி 
கேப்பை சீவல்  இரும்பு கால்சியம் சத்து கொண்டது 
கேரட் போளி  பார்வை கோளாறு நீங்க  
ரோஸ் போளி  இதயம் பலம்பெற  
 களி வகைகள்   மருத்துவ  குணம் 
வெந்தயக்களி  வயிற்றுபுண் நீங்க 
உளுந்தங்களி  நோய் எதிர்ப்பு சக்தி ஏற்பட
ஓமக்களி  ஜீரண சக்தி சீராக  
பூண்டுக்களி  இரத்த கொதிப்பு நீங்க  
 சாதம் , தோசை வகைகள்   மருத்துவ  குணம் 
மை எள்ளு சாதம்  உடல் உஷ்ணம் சமன்பெற 
வரகு கொள்ளு சாதம்  கெட்ட கொழுப்பு குறைய
குதிரைவாலி சாதம்  உடல் உறுப்புகளின் செயல்பாடு சீராக  
கம்பு சோள தோசைகள்  ஆண்டி-ஆக்சிரண்ட் கொண்டது  
நவதானிய கொள்ளு அடை தோசைகள்  சிறுநீர்கல் கபம் அகற்றும்